பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன
பாடசாலைகள், பல்கலைகழகங்கள் என்பன ஏப்ரல் மாதம் 06ம் திகதி ஆரம்பிக்கபடுமென ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் நிலவும்அசாதாரண நிலமை காரணமாக எதிர்வரும் 6 ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.Powered by Blogger.