கல்முனைப்பிரதேசத்தில் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதட்டத்தில் கிழக்கு மக்கள்






கல்முனை - சம்மாந்துறை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 3 குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







பொலிஸாருக்கும் - மர்ம கும்பலுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கு இடையில் குண்டுகள் வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.


அந்தப் பகுதியில் மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிய வருகிறது.

இதன்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது



Powered by Blogger.