"புலதிசி" மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் மீண்டும் சேவையில்!!

புலதிசி கடுகதி ரயில் 2026/01/09 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பயணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பயணிகளின் தேவையைப் பொறுத்து எதிர்காலத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புகையிரத இல :- 6075

புறப்பாடு கொழும்பு கோட்டை - பிற்பகல் 12.45

வருகை மட்டக்களப்பு - பிற்பகல் 08.07

புகையிரத இல. 6076  மட்டக்களப்பில் இருந்து புறப்படுதல் - மு. ப. 4.00

கொழும்பு கோட்டை வருகை - மு.ப. 11.30



Powered by Blogger.