அவசர இரத்தத் தேவை – இரத்த தான முகாம் அறிவிப்பு!

உயிர்களை காப்போம்… ஒரு துளி இரத்தம் போதும்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள கடுமையான இரத்தத் தட்டுப்பாட்டையும் முன்னிட்டு, AIYRANI Foundation னால் இரத்த தான முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

📅 திகதி: 13.12.2025 – சனிக்கிழமை

⏰ நேரம்: காலை 9.00 மணி முதல்

📍 இடம்: அமெரிக்கன் மிசன் மண்டபம் , ஊரணி மட்டக்களப்பு. 

❤️ யார் கலந்து கொள்ளலாம்?

வயது: 18–60

எடை: 50kg மேல்

நல்ல உடல்நிலை

அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



Powered by Blogger.