ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம்இரா.பிரபாவினால் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய விடையம் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.