மட்டக்களப்பு ஆரையம்பதியில் பாரம்பரிய இந்திய சைவ உணவகமான ஆரியபவன் கோலாகலமாக இன்று 2025.03.02 திறந்து வைக்கப்பட்டது.
நோய்களில் இருந்து விலகி வாழ்வதற்கான தேவை உணர்ந்து பாரம்பரியமான பக்க விளைவுகளற்ற, செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகளற்ற உணவுகள் மற்றும தானிய உணவு வகைகளை தயாரித்து மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய சமையல் கலை நிபுணர்களைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உடல் நலத்துக்கும், நோய்தடுப்புக்கும் நாம் உண்ணும் உணவு இன்றியமையாத ஒன்று என்பதை நன்கு கருத்தில் கொண்டு ஆரியபவன் உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
ஆரியபவன், பிரதானவீதி, ஆரையம்பதி.
(ஆரையம்பதி வைத்தியசாலைக்கு முன்னாள்) வாருங்கள் ஆனந்தமாக உணவருந்தி செல்லுங்கள்.