மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று இரவு தொலைபேசி விற்பனை செய்யும் கடையொன்றில் திடீரென தீ பரவியுள்ள நிலையில் கடை முற்றாக சேதமடைந்துள்ளது.