தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.




Powered by Blogger.