ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் யார் என அறிவிப்பு!!

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் போட்டியிடவுள்ளார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இவர் இரண்டு தடவைகள் பிரதிநிதித்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.