மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றரில் பூமியதிர்வு!!

மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4.65 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.


Powered by Blogger.