கரப்பந்தாட்ட சமரில் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் முதலிடம்!!


DSI நிறுவனம் நடாத்திய கரப்பந்தாட்ட சமரில்  17 வயது பிரிவு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.

இப்போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் 15 இற்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.