கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்து அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு!!

கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் குறித்து அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த தகுதியுடைய இலங்கை கல்விச்சேவை அதிகாரிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரால் வழக்கப்பட்ட நியமனம் தொடர்பில் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்த கருத்துக்கு எதிரான கருத்துகளை முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளதுடன், ஆளுநரின் நற்செயல்களுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.