கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M.லப்பீர் நியமனம்!


கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M.லப்பீர் இன்று (8) திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

A.L.M.லப்பீர் இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு தாய்லாந்து, கனடா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

இறுதியாக அவர்  ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.