இன்றைய தினம் தங்கத்தின் விலை!!


உலக சந்தையில் இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 595,047 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. அந்தவகையில் 650 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று தங்கத்தின் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.595,047.00
24 கரட் 1 கிராம் – ரூ.20,990.00
24 கரட் 8 கிராம் (1 பவுன் ) – ரூ.167,950.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,250.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,950.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,370.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,950.00

Powered by Blogger.