அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 301.32 ஆக அதிகரித்து விற்பனை விலை 316.72 ரூபாவாக உள்ளது.

Powered by Blogger.