30 இற்கு முதல் பொதுமக்கள் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்!!

அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் உதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கிராம சேவகர் பிரிவை கொடுப்பதன் மூலம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் பார்வையிட முடியும்.

இணையதள முகவரி - https://iwms.wbb.gov.lk/household/list

மிக வறுமை  - மாதாந்தம் ரூ. 15,000.00

வறுமை - மாதாந்தம் ரூ. 8,500.00

பாதிப்புக்கு உள்ளானோர் - மாதாந்தம் ரூ. 5,000.00

நிலையற்ற வருமானம் - மாதாந்தம் ரூ. 2,500.00

உதவிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் / தகுதியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான #மேன்முறையீடு 30.06.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேன்முறையீட்டு / ஆட்சேபனை படிவம் - 

https://drive.google.com/file/d/1mYBGER-ZUJdpEqq_hKcbbNgCtEl5oSNp/view?usp=sharing


Powered by Blogger.