மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரியின் தாயார் வடிவேல் விக்டோரியாவின் இறுதிக்கிரியைகள் நாளை!!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தாயார் வடிவேல் விக்டோரியா அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை (18.04.2023) திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு, செல்வநாயகம் வீதியில்  உள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் நாளை பி.ப 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல்,  நல்லடக்கத்திற்காக கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 
Powered by Blogger.