வெளிநாட்டு தூதுவர்களுடன் ,அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்துள்ளார்.

கொழும்பில் (06) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.




Powered by Blogger.