தேவையான நிதி உதவியை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம்

 எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.