மரக்கறிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்


கல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலை பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மரக்கறி கிலோ ஒன்று சந்தைகளில் விற்பனை செய்யக் கூடிய அதிகபட்ச விலைகள் வருமாறு;

கரட் ரூ. 150 -180
லீக்ஸ் ரூ. 120
போஞ்சி ரூ. 120
கோவா ரூ. 100
பீட்ரூட் ரூ.80
கறி மிளகாய் ரூ. 150
தக்காளி ரூ. 100
வெண்டிக்காய் ரூ. 70
வாழைக்காய் ரூ. 70
பச்சை மிளகாய் ரூ. 200
கத்தரிக்காய் ரூ. 100
நோகோல் ரூ. 60
பாகற்காய் ரூ. 100
வெங்காயத்தாள் ரூ. 100
பட்டானா ரூ. 80
வெள்ளரிக்காய் ரூ. 50
கார்கின் ரூ. 50
புடலங்காய் ரூ. 70
தேசிக்காய் ரூ. 150
ரேந்த அவரை ரூ. 70
இஞ்சி ரூ. 150
வற்றாளை கிழங்கு ரூ. 60
பீக்கங்காய் ரூ. 80
பயத்தங்காய் ரூ. 60
ராபு கிழங்கு ரூ. 40

சில்லறை வியாபாரிகள் அனைத்து மரக்கறிகளையும் அதன் மொத்தத் விலையை விட அதிக பட்சமாக ரூபா 40 மேலதிகமான விலைக்கு விற்க வேண்டும்.அதற்கு ஏற்ப மரக்கறிகளை மேற்குறிப்பிடப்பட்ட விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுPowered by Blogger.