மட்டக்களப்பு வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது ரெலோ

நடைபெறவுள்ள பராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பாக (ரெலோ)  இரு வேட்பாளர்களை களமிறக்குவதாக கட்சியினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

கோவிந்தன் கருணாகரம் மற்றும் சட்டத்தரணி நவரெட்னராஜா கமலதாசன்  ஆகிய இருவரையும் கட்சி ஏகமாநதாக முடிவெடுத்து தேர்தலில் போட்டியிட வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
Powered by Blogger.