மட்டு வைத்தியசாலைகளில் நோயாளிகளை கவனிக்காது தூங்கும் வைத்தியர்கள்
வைத்தியர்களின்
கவலையீனத்தினால் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அடிக்கடி மரணங்கள் இடம்பெற்றவண்ணமுள்ளன.

மரணங்கள்
இடம்பெறும்போது சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்துவிட்டு விட்டுவிடுகின்றோம்.

குறித்த வைத்தியர்கள்
அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

வைத்தியசாலைகளில்
வைத்தியர்களைக் ஒழுங்காக கவனிக்காது தங்கள் குடும்ப கதைகளை கதைத்து அரட்டை அடிப்பதும்,
தொலைபேசியில் காலத்தைக் கடத்துவதும், நன்றாக தூங்கி எழுந்துவிட்டுச் செல்வதும் அதிகமான
இடங்களில் அவதானிக்க முடிகின்றது.

இன்று நாம்
அவதானித்த விடயம் வைத்தியர் நல்ல தூக்கம்.
Powered by Blogger.