வேலை பெற்றுத் தருவதாக பணம் வாங்கி பலரை ஏமாற்றிய மட்டு ஊடகவியலாளர்.
கடந்த காலங்களில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பண மோசடிகளில் ஈடுபட்ட பலரது
ஆதாரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 

அவைகளை நாம் தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.


மட்டு தமிழ்
ஊடகவியலாளர் ஒருவரும் வேலைபெற்றுத்தருவதாக கூறி பலரிடம் பல இலட்சங்களை வாங்கி மோசடி
செய்தமைக்கான ஆதாரங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

பணம் வாங்கியவர்களுக்கு
வேலை பெற்றும் கொடுக்கவில்லை பணமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

குறித்த ஊடகவியலாளரின்
விபரங்களை மறைத்து ஆதாரங்களை வெளியிடுகின்றோம். விரைவில் பாதிக்கப்பட்டவர்களின் பணங்களை
வழங்குமாறு  வேண்டுகோள் விடுகின்றோம் . 

விரைவில்
பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வினை வழங்கத்தவறினால் குறித்த ஊடகவியலாரின் விபரங்களை
புகைப்படத்துடன் வெளியிடுவோம்.


எங்கு ஊழல்
நடந்தாலும் எமக்கு தெரிவியுங்கள் அங்கு நாம் நிற்போம். Battitv24@gmail.com

Powered by Blogger.