வேலை பெற்றுத்தருவதாக இலச்சக்கணக்கில் அறவிடும் நபர்கள் – எச்சரிக்கை
மட்டக்களப்பில்
இளைஞர் யுவதிகளுக்கு வேலை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சங்களை சிலர் அறவிடுவதை அவதானிக்க
முடிகின்றது.கோத்தாபாஜ அரசாங்கம்
வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாகவும், அதில் வேலை வழங்குவதாகக்கூறி இலட்சக்கணக்கில் பணத்தினை
அறவிடும் ஒரு குழுவினர் பற்றிய ஆதாரங்கள் பல எமக்குக் கிடைத்துள்ளன.

இதில் தனியார்
காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்கும்.


இவர்கள் பல இளைஞர்
யுவதிகளை ஏமாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில்
அனைத்து ஆதாரங்களையும் நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம் பாதிக்கப்பட்டவர்கள்
battitv24@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்Powered by Blogger.