அமீரலிக்கும் கணேசமூர்த்திக்குமிடையில் இரகசிய ஒப்பந்தமா?






ஒவ்வொரு தேர்தலிலும் அமீர் அலியும் கணேசமூர்த்தியும் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதும் கணேசமூர்த்திற்கு பட்டிருப்புத்தொகுதி மக்கள் அளிக்கின்ற வாக்கை வைத்து அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராவதும் தொடர்கதையாகவே செல்கின்றது.










அமீர் அலிக்கும் கணேசமூர்த்திக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உள்ளதா என்கின்ற  கேள்வி தேர்தல் காலங்களில் வருவதுண்டு அந்தக் கேள்விக்கான பதிலை இந்த ஜனாதிபதித் தேர்தல் நிருபித்துள்ளது.





இத் தேர்தலிலும் கணேசமூர்த்தியும் அமீர் அலியும் சேர்ந்து பட்டிருப்புத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 





பட்டிருப்பு தொகுதி மக்களே சிந்தியுங்கள் பாராளுமன்றத் தேர்தலில் பட்டிருப்பு தொகுதி மக்களின் வாக்குகளை அமீ; அலிக்கு பெற்றுக் கொடுக்க பல சதித்த திட்டங்களை கணேசமூர்த்தி செய்துள்ளார்.





பெருந்தொகை பணத்திற்கு ஆசைப்பட்டு பட்டிருப்பு தமிழ் மக்களை அமீர் அலிக்கு அடகு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது






Powered by Blogger.