பிள்ளையானைப் பார்த்து மிரண்ட பிரதமர் ரணில்


ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு மட்டக்களப்பிற்கு வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


சஜித்துக்கு ஆதரவாக பேசியதைவிட பிள்ளையானை ஒவ்வொரு மேடையிலும் விமர்சித்திருந்தார்.ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாஜவை விமர்சித்திருந்தால் பரவாயில்லை ஆனாலும் சம்மந்தமே இல்லாமல் பிள்ளையானை அனைத்து மேடைகளிலும் விமர்சித்தமையானது, பிள்ளையான்மீதான அரசியல் பலத்தினையும், பயத்தினையும் காட்டுகின்றது.


பிள்ளையானை கிழக்கிலே அசைக்க முடியாது என்பதை சாதாரண மக்கள் தொடக்கம் நாட்டின் பிரதமர் வரை உணர்ந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.


இதனை பிள்ளையானின் கட்சியினர் தக்கவைத்துக்கொள்வார்களா?

Powered by Blogger.