எனது இறுதி மூச்சு இருக்கும்வரை கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடமாட்டேன் – ஹக்கீம்
எனது இறுதி மூச்சு
இருக்கும்வரை கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடமாட்டேன் என முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே
இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச
செயலகத்தை தரமுயர்த்த முஸ்லிம்களாகிய நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது. கல்முனை பிரதேச
செயலகம் தரமுயர்த்தப்பட்டால் எமது தென்கிழக்கு கரையோர அலகு பெற முடியாமல் போகும்.

எமது நீண்டநாள்
கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


கோட்டாபாஜவுக்கு
நாம் அழிக்கின்ற வாக்குகள் எமது கனவுகளை சிதைக்கின்ற வாக்குகளாக அமையும் எனவும் குறிப்பிட்டார்Powered by Blogger.