சஜித் பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுவதுடன் தேர்தல்கள் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு கட்சியும் தமது சின்னங்களை வீதிகளில் எழுதாதபோதும் சஜித்தின் ஆதரவாளர்கள் அன்னத்தினை வீதிகளில் எழுதி அடாவடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.