பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கணிதப் பயிற்சிக் கருத்தரங்கு.
இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதப் பயிற்சி கருத்தரங்கு இன்று (03.10.2019) நடாத்தப்பட்டது.

பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 2013இல் க.பொ.த உயர்தரத்தில் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞான பாடத்திற்கான கருத்தரங்கு எதிர்வரும் 09.11.2019 இல் இடம் பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது


Powered by Blogger.