கோட்டாபஜ ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மட்டக்களப்பின் பல இடங்களில் தீவிர பிரச்சாரம்





கோட்டாபஜ ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மட்டக்களப்பின் பல இடங்களில் தீவிர பிரச்சாரப்பணிகள் இன்றை தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





தமிழ் மக்கள் விடுதலப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் சுபராஜ் தலைமையில் இடம்பெறும் பிரச்சாரப் பணிகளில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு நகர் பகுதியான கூளாவடி, மாமாங்கம்,புன்னைச்சோலை போன்ற இடங்களில் ஈடுபட்டுள்ளனர்.  







  கிழக்கை மீட்க வேண்டுமாக இருந்தால் கோட்டாபஜ ராஜபக்‌ஷவையே ஆதரிக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டில் அதிகமான தமிழ் மக்கள் இருப்பதாகவும், மக்களின் ஆதரவு அதிகம் உள்ளதாகவும் மண்முனை வடக்கு அமைப்பாளர் சுபராஜ் தெரிவித்துள்ளார்









































Powered by Blogger.