தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரின் களுத்தைப்பிடித்து வெளியே தள்ளிய பொது மக்கள்சஜித் பிரேமதாசாவுக்காக தேர்தல் பிரச்சாரப் பணிகளில்
ஈடுபட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை பொது மக்கள் களுத்தைப்பிடித்து தள்ளியுள்ளனர்.

இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் செங்கலடி செபஸ்டியன் தேவாலய பிரதேசத்தில்  தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் உறுப்பினர்களை பொதுமக்கள் ஒன்றுகூடி  கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழர்களுக்காக நாம் எனக் கூறிக்கொண்டு பல போராட்டங்களிலும் பல கடையடைப்பு நிகழ்வுகளிலும் தம்மை மட்டக்களப்பின் தமிழ் உணர்வாளர் என காட்டிக் கொண்டு செல்லும் பிறிமியர் உரிமையாளர் மோகன் தற்சமயம் முஸ்லிம்கள் கைகோர்த்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கூறிவருவதுடன் இரவு நேரங்களில் அடிக்கடி அமிரலியைச் சந்தித்துவருவதுடன், தமிழ் பிரதேசங்களில் பல குழப்பங்களை ஏற்படுத்த
திட்டமிட்டுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் தமிழர்களின் காணிகளை கள்ள
உறுதி முடித்து முஸ்லிம்களுக்கு விற்பனை செய்துவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.