ஆரையம்பதி பிரதேசத்தில் கோட்டாபாஜ ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம்
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் தேர்தல் பிரச்சாரம் இன்று (03.11.2019) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 பிரதேச அமைப்பாளர் ஜேக்கப் அவர்களின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களான சிவசுந்தரம் பொன் குணசேகரம் ஆகியோரின் பங்குபற்றலுடன் அமைப்பாளர்கள், பிரதேச மக்களினால் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் பணியும்வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கின்ற செயற்பாடும்  நடைபெற்றுவருகின்றது
Powered by Blogger.