பிள்ளையானை முதலமைச்சராக்குவேன் என்று கோத்தா உறுதியளித்துள்ளாரா?

இப்போது அரசியல் மேடைகளில் பிள்ளையானின் விடுதலை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில், கோத்தாபஜ ஜனாதிபதியானால்  கிழக்கின் முதலமைச்சர் பதிவி பிள்ளையானுக்கும், ஆளுனர் பதவி கருணாவுக்கும் வழங்கப்படும் எனும் கருத்து பரவலாக பேசப்படுகின்றன.

அண்மையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிள்ளையானை சந்தித்து பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவ்விடயங்கள் தொடர்பில் கருணாவும், பிள்ளையானின் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் அவர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் கருத்துக்களும்.
சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. கருணா கோத்தபாஜவின் பங்காளிக் கட்சியின் தலைவர். மஹிந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் இருக்கலாம். 
Powered by Blogger.