அடியாட்களை வைத்து மிரட்டும் சிறிநேசன்முகப்புத்தகத்தில் தனக்கு எதிராக எழுதுபவர்களை அடியாட்களை வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மிரட்டுவதாக அறிய முடிகின்றது.


தனக்கு எதிராக எழுதுபவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை எடுத்து இனிமேல் எதிராக எழுதினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன், சஜித் ஜனாதிபதியானதும் உங்களுக்கு இருக்கு என்றும் பலரை மிரட்டியுள்ளனர்.


அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு என்பதை சிறிநேசன் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.Powered by Blogger.