இன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்காக பிரச்சாரத்திற்காக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினரால் செங்கலடியில் இடம்பெற்ற பொதுக்கூட்டமானது வீதியை மறித்து செய்யப்பட்டதனால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்களை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின தலைவர் மிரட்டியுள்ளார்.