கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுக்கு அமைச்சு பதவிதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.


செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
Powered by Blogger.