அடுத்தடுத்து மஹிந்த பக்கம் தாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இன்னும் சில கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் மஹிந்தபக்கம் செல்லவுள்ளதாக அறிய முடிகின்றது

Powered by Blogger.