தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் (அமல்) அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மஹிந்தவுடனும் தன்னுடனும் பேசவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது