மட்டக்களப்பு ஆரையம்பதி ப.க.சுப்ரமணியம் வித்தியாலத்தில் நடைபெற்ற தரம் 1 மற்றும் 2ஆகிய மாணவர்களுக்கான வியாபாரக் கண்காட்சி பாடசாலை அதிபர் திருமதி சிறீவதனி டீன்குமார் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள் ஆர்வத்துடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதனையும், பலரும் ஆர்வத்துடன் பொருட் கொள்வனவில் ஈடுபட்டதனையும் படங்களில் காணலாம்.