மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் விடுக்கும் அறிவித்தல்!!

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வாழ்கின்ற பொதுமக்களுக்கான சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 10.03.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு எமது மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

ஆர்வமுடையவர்கள் இதன் போது கலந்துகொண்டு பயன்பெறுமாறலாம் என அன்புடன் அழைக்கின்றனர்.

https://www.facebook.com/share/p/1Hx377aswe/



Powered by Blogger.