வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் - எதிர்வரும் 23.02.2025 முதல் சட்ட நடவடிக்கை!!
வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள், கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிராபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே, மாநகர எல்லைக்குள் கால்நடை வளர்ப்போருக்கான விளிப்புணர்வுக் கூட்டம் எதிர்வரும் 19.02.205 காலை 10.30 மணிக்கு இடம்பெறும்.
கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக எதிர்வரும் 23.02.2025 முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள் மாநகரசபையால் கையகப்படுத்தப்படும்.)