யானைக்கூட்டத்திற்கு வழி கொடுத்த மோகன்!!

மட்டக்களப்பு - செங்கலடி கறுத்த பாலம் அருகே வெள்ளத்தில் தத்தளித்த யானைக்கூட்டம் மீண்டும் காட்டிற்கு செல்ல விடாமல் பாதையை  மக்கள் கூட்டம் மறித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

அங்கு கூடிய மக்களை வெளியேற்றிய தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மீண்டும் பயந்து ஓடிய யானை கூட்டத்தை பாதுகாப்பாக  காட்டிற்கு செல்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இம் மனிதாபிமான சம்பவத்தை அறிந்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.








Powered by Blogger.