தாழமுக்கமானது மட்டக்களப்பை கடந்து தற்போது திருகோணமலைக்கு 150 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்று விட்டதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லையெனவும், இருப்பினும் மழை தொடர்ச்சியாக ஓரிரு தினங்களுக்கு நீடிப்பதனாலும், உன்னிச்சை உள்ளிட்ட குளங்கள் திறக்கப்பட்டுள்ளதனால் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்து வ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.