தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று (11) திகதி தாக்கல் செய்தது.
தமிழர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தலைமையிலான 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.