கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை??

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை (31) திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு நாளை மறுநாள் (01) திகதி கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.



Powered by Blogger.