மட்டக்களப்பில் கரையொதுங்கும் மறும மீன்?

மட்டக்களப்பு கடல் பகுதியின் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம், காத்தான்குடி, கல்லடி உள்ளிட்ட கடற்கரையோரங்களில் நேற்று (29.10.2024) மாலையிலிருந்து இதுவரை தொடர்ச்சியாக நாவல் - கறுப்பு நிறம் சார்ந்த ஒரு வகை மீன்கள் பல்லாயிரக் கணக்கில் கரையொதுங்கியுள்ளன. 

இந்த மீன் இனம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாததால் இதனை சாப்பிட வேண்டாம் என அங்கிருக்கும் மீனவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.