முன்னால் பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்!!

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பிரமுகருமான வனேந்திரன் சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.



கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சோ.கணேசமூர்த்தி அவர்களால் கட்சியின் தலைவர் சஜித் பிறேமதாச அவர்களுக்கு செய்த சிபார்சின் அடிப்படையில் வ.சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Powered by Blogger.