வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் இருவர் கைது!!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு மகசீன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் தெரிவித்துள்ளது.


விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்குமைய, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.




கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.