மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்று (13.03.2024) திகதி ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பள்ளிவாயல் நிர்வாகத்துடன் கலந்துரையால் ஒன்றையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.