அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள முற்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதி அமைச்சின் சம்பள நடவடிக்கைப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டில், அரசாங்கத் துறை சார்ந்தோரின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பான முழுமையான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.


Powered by Blogger.